இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர்,
காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.



(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. [ஸஹீஹ் முஸ்லிம்- 5194]




Facebook: www.facebook.com/IROdawah
Telegram: t.me/IROdawah
Instagram: www.instagram.com/irodawah
Blog: IROdawah.blogspot.in