அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது
❓ என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'
அதற்கு அடுத்து எது
❓ என்று கேட்கப்பட்டது

'பெற்றோருக்கு நன்மை செய்தல்'
அதற்கு அடுத்து எது
❓ என்று கேட்கப்பட்டது

'இறைவழியில் அறப்போர் புரிதல்'



(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. [ஸஹீஹ் முஸ்லிம்- 5194]




No comments:
Post a Comment