Tuesday, 13 June 2017

அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை...




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் (அல்லாஹ்) பிரியமானவை ஆகும்.

 (அவை:)1.சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).

2.சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7563

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏

‏ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ‏"

‏‏
Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "There are two expressions which are very easy for the tongue to say, but they are very heavy in the balance and are very dear to The Beneficent (Allah), and they are, 'Subhan Allah Al- `Azim and 'Subhan Allah wa bihamdihi.'"

Sahih al-Bukhari 6406
In-book : Book 80, Hadith 101
USC-MSA web (English) : Vol. 8, Book 75, Hadith 415  (deprecated)

📌இதை அனைவருக்கும் பகிருங்கள்- ஜஸாகல்லாஹ் கைர்
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- 5194
📌Share This,Jasakallah khair.
[“One who guides to something good has a reward similar to that of its doer” - Saheeh Muslim vol.3, no.4665] )

 *Islamic Reminders Online* 

📲 To get more posts: https://IROdawah.blogspot.in , https://t.me/IROdawah , www.facebook.com/IROdawah


No comments:

Post a Comment