اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَاصُنِعَ لَهُ
அல்லாஹ்வே... எல்லாப் புகழும் உனக்கே!நீதான் இதை எனக்கு அணிவித்தாய். இதன் நன்மையையும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. [ஸஹீஹ் முஸ்லிம்- 5194]




No comments:
Post a Comment