Thursday, 15 June 2017

குர்ஆனின் சிறப்புகள்...



அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆன்) ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. 

ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். (ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள்). 

(2:1, 3:1, 29:1, 30:1, 31:1, 32:1 ஆகிய வசனங்களில் உள்ள) “அலிஃப்-லாம்-மீம்” என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். “அலிஃப்” என்பது ஒரு எழுத்து; “லாம்” என்பது ஒரு எழுத்து; “மீம்” என்பது ஒரு எழுத்து (ஆக, மூன்றெழுத்திற்கு முப்பது நன்மைகள்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: திர்மிதீ 2910

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

‏ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ ‏"

‏ ‏‏ وَيُرْوَى هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَرَوَاهُ أَبُو الأَحْوَصِ عَنِ ابْنِ مَسْعُودٍ رَفَعَهُ بَعْضُهُمْ وَوَقَفَهُ بَعْضُهُمْ عَنِ ابْنِ مَسْعُودٍ ‏‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏‏ سَمِعْتُ قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ يَقُولُ بَلَغَنِي أَنَّ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ وُلِدَ فِي حَيَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ يُكْنَى أَبَا حَمْزَةَ ‏‏

Narrated Muhammad bin Ka'b Al-Qurazi:

"I heard 'Abdullah bin Mas'ud saying: 'The Messenger of Allah (ﷺ) said: "[Whoever recites a letter] from Allah's Book, then he receives the reward from it, and the reward of ten the like of it.

 I do not say that Alif Lam Mim is a letter, but Alif is a letter, Lam is a letter and Mim is a letter."

Hasan (Darussalam)

Tirmidhi
English : Vol. 5, Book 42, Hadith 2910
Arabic : Book 45, Hadith 3158

📌இதை அனைவருக்கும் பகிருங்கள்- ஜஸாகல்லாஹ் கைர்
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- 5194
📌Share This,Jasakallah khair.
[“One who guides to something good has a reward similar to that of its doer” - Saheeh Muslim vol.3, no.4665] )

 Islamic Reminders Online

📲 To get more posts: https://IROdawah.blogspot.in , https://t.me/IROdawah , www.facebook.com/IROdawah

No comments:

Post a Comment