Friday 30 June 2017

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர்,
காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
💬அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) |
📖[ முஸ்லிம 2159 ]
📤இதை அனைவருக்கும் பகிருங்கள்- ஜஸாகல்லாஹ் கைர்
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. [ஸஹீஹ் முஸ்லிம்- 5194]
🕌 *Islamic Reminders Online* 🕌
📨வாட்ஸ்அப் மூலம் பதிவுகளை பெற +91 8838370480 என்கிற தொலைபேசி எண்ணை IRO Dawah என்று பதிவு செய்து <உங்கள் பெயர்><IRO> என்று வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும்.
📲மேலும் பல ஆதாரப்பூர்வமான நினைவூட்டல்களுக்கு :
Telegram: t.me/IROdawah

No comments:

Post a Comment